மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி நகராட்சி 27 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் P.சுந்தரபாண்டியன் போட்டியிடுகிறார் இன்று எஸ்.எஸ்.கோவில் வீதி, கரிகால் சோழன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார் உடன் மாவட்ட தலைவர் பகவதி, பொது செயலாளர் ஜோதிமணி, வக்கீல் ரவி, நகர தலைவர் செந்தில், சிவசாமி, கோபால், KLCராமகிருஷ்ணன், சுரேஷ், மோகன்ராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்