மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி போடிபாளையத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா

பொள்ளாச்சி;-ஜன பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 105 வது பிறந்தநாள் விழா கோவை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளரும் போடிபாளையம் அதிமுக செயலாளருமான ஈஸ்வரமூர்த்தி தலைமையில்  கொண்டாடப்பட்டது விழாவில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது போடிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்