மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் திடீர் பள்ளம்..

பொள்ளாச்சியிலிருந்து ஆனைமலை மீனாட்சி புரம் செல்லும் பிரதான சாலையான மீன்கரை ரோட்டில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.
இந்த சாலை கேரள வாகனங்கள் மற்றும் அந்த பகுதி கிராமங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்க கூடிய ஒரு வழிச்சாலையாக சமீபத்தில் பிரிக்கப்பட்ட மிக குறுகிய சாலையாகும்.
இந்த சாலையில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் ஒரே நேரத்தில் கடக்கவோ பயன்க்கவோ வாய்ப்பற்ற சாலை ஆகும்.
எனவே நிர்வாகம் இதனை உடனடியாக சீரமைத்து எவ்வித அசம்பவங்களும் நிகழாமல் சீர் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்