மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி அன்னம் அறக்கட்டளை ஆண்டு விழா
பொள்ளாச்சி;-ஜன30 பொள்ளாச்சி அன்னம் அறக்கட்டளை சார்பாக 2022 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர் கூட்டம் நடைபெற்றது இதில் அன்னம் அறக்கட்டளையின் அடுத்த கட்ட வளர்ச்சி சேவைகள் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது புதிய பொறுப்பாளர்களாக கௌரவ ஆலோசகராக சென்னியப்பன், அன்னம் அறக்கட்டளையின் நூலக பொறுப்பாளராக கோதண்டராமன், அன்னம் ஊடக பொறுப்பாளராக தனஞ்ஜெயன், அன்னம் அறக்கட்டளையின் அன்னதானம் பொறுப்பாளராக பாலசுப்பிரமணியம், அன்னம் அறக்கட்டளையின் தன்னார்வலர் பொறுப்பாளராக ஆண்டனி ரத்ன பிரபாகர் ஆகியோர் பொறுப்பேற்றனர். புதிதாக பொறுப்பேற்ற அனைவருக்கும் நிறுவனர் திருமதி தீஸ்மா வாழ்த்துக்கள் கூறினார்
Comments
Post a Comment