மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில்  குடியரசு  தின அணிவகுத்தில் தமிழக ஊர்தியை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு குடியரசு தின அணிவகுப்பில் பாரதியார்,வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்புகளை விளக்கும் அலங்கார ஊர்தியை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி கே.மகாலிங்கம் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சா.பிரபு, ஆதி தமிழர் பேரவை மாவட்ட பொறுப்பாளர் தி.செ.கோபால், தமுமுக மாவட்ட செயலாளர் கபெர், இந்திய கம்யூனிஸ்ட் பாலசுப்பிரமணியம், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ராஜா,  ஜெமீசா, த பெ தி க பழ.அசோக், உட்பட அனைத்து அரசியல், சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்