மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம் 1 வது வார்டில் அதிமுக கட்சி அலுவலகம் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவரும், நகர செயலாளருமான v. கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார் உடன் சாந்தி கிருஷ்ணகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ்ராஜா, மா.சுந்தரம், வடுகை கனகு, அருணாசலம், வடுகை நாகராஜ்,சண்முகம், மகேஸ்வரி, செல்வி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்