மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவஞ்சலி
கோவை;-ஜன-25
கோவை மாவட்ட மாணவரணி சார்பாக
மொழிப்போர் தியாகிகள்
நினைவேந்தல் கூட்டம்
மொழிப்போர்
தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் உத்தரவின் படி
கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி
கொறடாவுமான
எஸ்.பி வேலுமணி அறிவுறுத்தலின்படி ..
கழக தேர்தல் பிரிவு செயலாளர்
திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும்
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்
பொள்ளாச்சி வ.ஜெயராமன்
கழக அமைப்புச் செயலாளர் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன்
இளைஞரணி துணைச் செயலாளர் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கே.அமுல்கந்தசாமி
சூலூர் ஒன்றிய செயலாளரும்
சூலூர் சட்டமன்ற உறுப்பினருமான
வி.பி கந்தசாமி சிறப்புரையாற்றினார்
கோவை புறநகர் தெற்கு
Comments
Post a Comment