மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் இந்து முண்னணி சார்பில் தஞ்சை மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி;-ஜன-24 பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு கோவை தெற்கு மாவட்ட இந்து முண்ணனி சார்பில் கிறிஸ்தவ மிஷ்னரியின் கட்டாய மத மாற்றத்தால்தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை செய்ததிற்கு நீதி கேட்டும் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் இந்து முண்னணி மாவட்ட தலைவர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாநில தலைவர் சி.எம்.அண்ணாதுரை,மாவட்ட பொது செயலாளர் கார்த்திகேயன், பிஜேபி கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன்,மாவட்ட துணை தலைவர் E.N.துரை, நகர தலைவர் மணிகண்டன், மாவட்ட மகளிரணி சாந்தி, மற்றும் இந்து முண்னணி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பிஜேபி மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment