மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி நகர அஇஅதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா..

பொள்ளாச்சி: ஜன.17
டாக்டர் எம்ஜிஆரின் 105-வது ஆண்டு  பிறந்தநாளையொட்டி பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு  முன்னாள் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
முனைவர் 
பொள்ளாச்சி.V.ஜெயராமன் டாக்டர்  எம்ஜிஆர் அவர்களின்  திருவுருவப்  திருவுருவப் படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,  இனிப்புகள் வழங்கி  சிறப்பித்தார்.
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும்,பொள்ளாச்சி நகர கழக செயலாளருமான V.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில்,மாநில கோ-ஆப்டெக்ஸ் தலைவரும் மாவட்ட கழக அவைத் தலைவருமான .A.வெங்கடாசலம்,பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் .R.A.சக்திவேல்,கழகப் பொதுக்குழு உறுப்பினர்.K.P.சுப்பிரமணியம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரகுபதி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட  மாணவரணி செயலாளர் ஜேம்ஸ்ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் P.R.K.குருசாமி, மாவட்ட மாணவரணி துணை தலைவர் அருண்பிரசாத்.மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் .0.K.முருகன்,நகர அவைத்தலைவர் மகாலிங்கம் மாவட்ட பிரதிநிதிகள் .இரும்புகுரு,.அருணாச்சலம்,காளிங்கராஜ்,ஆச்சிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன்,நகர கழக பொருளாளர் வடுகை கனகு, நெகமம் திரு.செந்தில்,கிழக்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் திரு.தியாகராஜன்,நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் மணிபாரதி,நகர அம்மா பேரவை செயலாளர்  சுந்தரம், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாரும் ஒன்றிய குழு உறுப்பினருமான தாமரை தென்னரசு,கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் விநாயகமூர்த்தி,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சண்முகசுந்தரம்,நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் ராஜா,நகர இலக்கிய அணி செயலாளர் தனேந்திரன், நகர மீணவரணி செயலாளர் செல்வமுரளி,நகர பாசறை செயலாளர் சத்தியவர்த்தி,நகர மகளிர் அணி செயலாளர் சபியா, கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் .பழனிச்சாமி,உஞ்சை N.S.கந்த வடிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  O.P.கிரி,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் வெற்றிவேல்,.காளிமுத்து, ஆனந்தராஜ்,மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் கார்த்தி,மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை கழக துணை செயலாளர் சுரபி ரமேஷ்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சதீஷ்குமார்,மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணை செயலாளர் சதிஷ்குமார்,மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் டாஸ் மணிவண்ணன் ,மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் சாய்ராம் சுரேஷ்,மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர்கள் ராஜ்கபூர் மார்ட்டீன், மாவட்ட மகளிரணி இணை செயலாளர் .உமாமகேஸ்வரி, ஒன்றிய மாணவரணி துணை தலைவர் சிவராமன்,நகர பாசறை துணைச் செயலாளர் .நவாஸ்,நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் சதீஷ் குமார், 
வார்டு மற்றும் கிளை கழக நிர்வாகிகள் 
சிவநாதன்,வெள்ளியங்கிரி,சுப்பிரமணியம்,பத்மநாபன்,கனகராஜ்,மணி,  வெள்ளியங்கிரிராஜ்,ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன்,அன்னை செந்தில்,பழனிச்சாமி, தனுஷ்கோடி, சேனாதிபதி, வரதராஜ், நடராஜ்,மணி,ஆறுச்சாமி,மாரிமுத்து, திருமலைசாமி,  அபி(எ) நவநீதகிருஷ்ணன், அரவிந்த்(ITwing), தினேஷ்(ITwing) மற்றும் மாவட்ட,நகர ஒன்றிய,ஊராட்சி மற்றும் கிளை கழக நிர்வாகிகள்,கூட்டுறவு சங்க நிர்வாகிகள் முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள்,சார்பு அணி நிர்வாகிகள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்