மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் புதிய ஆக்சிசன் பிளான்டை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி: ஜன.
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மேக்னா எலக்ட்ரோ காஸ்டின்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பிட்டில் புதிய ஆக்சிசன் பிளாண்டை
மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் வி .செந்தில்பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ். தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் . டாக்டர் .ராஜா.நகர பொறுப்பாளர் வடுகை பழனிச்சாமி மற்றும் G.A.அதிபதி மற்றும் நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment