மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் 73 வது குடியரசு தின விழா 
 

பொள்ளாச்சி;-ஜன-26 பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் 73 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் தேசிய கொடியை ஏற்றினார். சார் ஆட்சியரின்
நேர்முக உதவியாளர்
வெங்கடாச்சலம்
வருவாய்த்துறை வட்டாட்சியர்
ரேணுகா தேவி.
வருவாய் ஆய்வாளர்
முருகன்.கிராம நிர்வாக அலுவலர்கள் ரவிக்குமார்
தன்ராஜ்.
புவனேஸ்வரி,
குடிமைப்பொருள் வட்டாட்சியர்
அருள் முருகன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஊழியர்கள் நேதாஜி இளைஞர் பேரவை வெள்ளை நடராஜ், ஊர்க் காவல் படையினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் 73 வது குடியரசு தினவிழாவில் வருவாய் துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 பேருக்கு சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்