மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி ஊரடங்கில் உணவு முககவசம் வழங்கிய நேதாஜி இளைஞர் பேரவை
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக் கிழமை பஸ் நிலையம், சந்தை பேட்டை, மார்க்கெட் ரோடு, புதிய பஸ் நிலையம், அரசு மருத்துவமனை உட்பட நகர பகுதிகளில் உணவுக்கு வழியின்றி தவிப்போருக்கு நேதாஜி இளைஞர் பேரவையினர் உணவு, பழம்,முககவசம் சுமார் 500 பேருக்கு சமூக இடைவெளியுடன் வழங்கினர் நிகழ்ச்சியை பொள்ளாச்சி DSP தமிழ்மணி துவக்கி வைத்தார் இதில் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ், பத்திரிக்கையாளர் ஜீவா,கவிஞர் முருகானந்தம், வருவாய் ஆய்வாளர் முருகன்,சுப்பிரமணியம், மற்றும் நேதாஜி இளைஞர் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment