மக்கள் வெளிச்சம்

பொள்ளாச்சி அங்கன்வாடி பணியாளர் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

பொள்ளாச்சி;-ஆக-10 பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கொரொனா பணியில் 100 வீடுகளுக்கு சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர் தற்போது 300 வீடுகளுக்கு சென்று கணக்கெடுக்கும் படி உத்தரவிட்டிருப்பதால் கணக்கெடுக்கும் பணியும், அங்கன்வாடி பணியும் செய்ய முடியாத பணிச்சுமை அதிகரிப்பால் பணி செய்ய முடியாத நிலை உள்ளதால் 100 வீடுகள் கணக்கெடுக்கும் பணியே போதுமானது மேலும் ஏற்கனவே கணக்கெடுக்கும் பணிக்கு ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்