மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி செல்போன் வியாபாரிகள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு
பொள்ளாச்சி செல்போன் வியாபாரிகள் அரசு அறிவித்துள்ள காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களது தொழில் வியாபாரம் மிகவும் சிரமப்படுகின்ற சூழ்நிலை இருப்பதாலும் ஏற்கனவே கூரொனா முதல் அலை இரண்டாம் அலை ஊரடங்கில் வாழ்வாதாரத்தை மிகவும் இழந்து இருப்பதால் தற்போது காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி கோரி பொள்ளாச்சி வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு கொடுத்தனர் மேலும் கொரொனா விதிமுறைகள் முறையாக கடைபிடிப்பொம் என மனுவில் உறுதி கூறினர்.
Comments
Post a Comment