மக்கள் வெளிச்சம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உருளை கிழங்கு மண்டியில் கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ அரசு முதன்மை செயலர்/வணிக வரித்துறை ஆணையர் திரு.எம்.ஏ.சித்திக் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் திரு.வினோத்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment