மக்கள் வெளிச்சம்

பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் இன்று முதல் முறையாக தடுப்பூசி போடப்பட்டது 
 பொள்ளாச்சி நகரத்தை ஒட்டியுள்ள 15 வார்டுகள் கொண்ட சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் இன்று முதன் முறையாக திமுக ஒன்றிய செயலாளர் சேது தலைமையில் ஆரம்ப பள்ளியில் கொரொனா தடுப்பூசி போடப்பட்டது.
   இதில் பேரூராட்சி செயலாளர் ஆறுச்சாமி, முன்னாள் கவுன்சிலர் உட்பட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு டோக்கன் வழங்கி முகாமை நடத்தினர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்