மக்கள் வெளிச்சம்

பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறை சார்பில் 75 வது  சுதந்திர தின விழா 
பொள்ளாச்சி;-ஆக-15 பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறை அலுவலகத்தில் நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில்  75 வது சுதந்திர தின விழா கொடியேற்றி கொண்டாடப்பட்டது விழாவில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்