மக்கள் வெளிச்சம்
பொள்ளாச்சி 6 வது வார்டில் திமுக சார்பில்1000 பேருக்கு அரிசி மளிகை தொகுப்பு
பொள்ளாச்சி நகர 6வது வட்ட செயலாளர் விஜயகுமார் ஏற்பாட்டில்சுமார் 1,000 பேருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களின் தொகுப்பு பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுவீடாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பொள்ளாச்சி நகர திமுக கழக பொறுப்பாளர் வடுகை பழனிச்சாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார், நகர துணை செயலாளர் கார்த்திகேயன்,சார்பு அணி நிர்வாகிகள், ஆறுமுகசாமி, சதீஷ் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி கண்ணன் வட்டக் கழக நிர்வாகிகள் ஆர் பி ஆர் பி எஸ்தம்பி,, பென்னி, அப்பா கணேஷ், அரவிந், யுவராஜ்,தொழிற்சங்க செயலாளர் கண்ணுச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment