மக்கள் வெளிச்சம் நாளிதழ்
இன்று பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளராக திரு.இராமதாஸ் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார் நகர கிழக்கு காவல் நிலைய ஆய்வாளராக இருந்த திரு.வைரம் அவர்கள் மதுக்கரை காவல்நிலைய காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார் இருவரின் பணி சிறக்க மக்கள் வெளிச்சம் நாளிதழ் சார்பாக வாழ்த்துக்கள் பத்திரிக்கையாளர் பொள்ளாச்சி ஜீவா
Comments
Post a Comment