மக்கள் வெளிச்சம்

கோவை தெற்கு மாவட்ட தி மு க சார்பில் விடுதலைப்போராட்ட வீரர் சின்னமலையின் நினைவு தின நிகழ்ச்சி...

பொள்ளாச்சி : விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216 ஆம் நினைவுதினத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்டம்,
பொள்ளாச்சி நகர திமுக சார்பில்  நகர திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த
மாவீரன் தீரன் சின்னமலை
திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.கி.வரதராஜன் . பொள்ளாச்சி நகர பொறுப்பாளர் வடுகை V.பழனிச்சாமி கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில்  மாவட் இளைஞரணி து.அமைப்பாளர்.நவநீதகிருஷ்ணன்.உள்ளிட்டமாவட்ட கழக நிர்வாகிகள் ச.தர்மராஜ்.நா.கார்த்திகேயன்.. நகரக் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்...

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்