பொள்ளாச்சி ஆளியாரில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

கோவை மாவட்டம் ஆளியாரில் வி.கே.பழனிச்சாமி கவுண்டர் மணிமண்டபம் கட்டப்பட்டு வருவதை செய்தித்துறை அமைச்சர் திரு மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அருகில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் திரு முத்துச்சாமி செயற் பொறியாளர் ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்