பொள்ளாச்சியில் தி.மு.க சார்பில் மாவீரன் பொல்லான் நினைவு நாள் நிகழ்ச்சி....

 மாவீரன்  பொல்லான் 216 வது நினைவு நாள் விழா நிகழ்ச்சி.

 சுதந்த்திர போராட்ட  வீரர் தீரன் சின்னமலை அவர்களின் படை தளபதி தியாகி பொல்லான் அவர்களின்  நினைவுநாள் புகழ் அஞ்சலி நிகழ்ச்சி கோவை தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு சார்பில் மாவட்ட அமைப்பாளர் திரு.கோட்டூர்.மு.தேவேந்திரன் நகர அமைப்பாளர் திரு.மாரிமுத்து அவர்கள் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.Dr.வரதராஜன் அவர்கள் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர்  திரு.நித்தியானந்தன்  அவர்கள் முன்னிலையில் *நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில பொதுகுழு உறுப்பினர் திரு.அமுதபாரதி அவர்கள், பொள்ளாச்சி வடகக்கு (கிழக்கு) ஒன்றிய பொருப்பாளர் திரு.மருதவேல் அவர்கள், மாவட்ட பொருப்பு குழு உறுப்பினர்கள் திரு.தர்மராஜ் அவர்கள், திரு.மாணிக்கராஜ் அவர்கள்,வழக்கறிஞர் திரு.மருதராஜ் அவர்கள், திரு.சந்தோஷ்குமார்* *அவர்கள், திரு.கிதியன் சுரேஷ் அவர்கள்,  நகர கழக துணை செயலாளர் திரு.நாச்சிமுத்து அவர்கள் திரு.கார்த்திகேயன் அவர்கள், மாவட்ட பிரதிநிதி திரு.கண்ணன் அவர்கள்,  மாவட்ட பொருளாளர் திரு.சபரீஸ்வரன் அவர்கள், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் திரு.PA.செந்தில் அவர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய மக்கள் கட்சி அன்பு அண்ணன் திரு.சாந்தலிங்கம், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் திரு.ஆட்டோ ராமு அவர்கள், ஒனறிய அமைப்பாளர் திரு.மனோகரன் அவர்கள், துணை அமைப்பாளர்கள் திரு.ஆனந்தன், திரு.தண்டபாணி, திரு.மணிகண்டன் அவர்கள்,வால்பாறை நகர அமைப்பாளர் திரு.தர்மராஜ் அவர்கள், நகர துணை அமைப்பாளர் திரு.பூபதி அவர்கள், தகவல் தொழில் நுட்ப அணி நகர அமைப்பாளர் திரு.விக்னேஷ் பிரபு அவர்கள்,
 மகளிர் அணி துணை அமைப்பாளர் திருமதி முத்துலட்சுமி அவர்கள், மகளிர்  தொண்டர் அணி துணை அமைப்பாளர் திருமதி செல்வி அவர்கள், அந்தோனிராஜ் அவர்கள், காபுலி பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் திரு.கார்த்தி அவர்கள், சோலனூர் திரு.மாரிமுத்து மற்றும் ஆதிதிராவிட நலக்குழுவினர் ரஞ்சித் குமார், பிரவீன், திரு.சுதாகர், துறை, முத்து, மாரிமுத்து முன்னால் தன்டல் ஓய்வு மற்றும் புதிய பேருந்து நிறுத்த ஆட்டோ ஓட்டுநனர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்


Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்